மோட்சங்களைத் தரும்
காதல்வேதத்தின்
அற்புத மந்திரம்
இதயத்தின் வலிக்கு
மருந்திடும்
உதடுகளின் ஸ்பரிசம்
கட்டியணைத்தபடி
காது கடிக்கும்
மோகமுள்
மயிர் கூச்செறியும்
கணநேர நொடிகளின்
தாண்டவம்
கண் மூடவைக்கும்
உதட்டிடை நரம்புகளை
கண்டறியும் ஆய்வு
நாக்குடன் நாக்கு
சண்டையிடும்
சமர்க்களம்
காலத்தைச் சுருக்கி
காலியாக்கும்
தத்துவம்
முடிவில்லாத் தேடல்களுக்கு
முகவரியிடும்
உபநிடதங்கள்
காமத்தையே
காதலாக்கும்
தாந்ராவின் ரகசியம்
காதலால்
உலகளக்கும்
வாமணம்
Thursday, July 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
"காதலால்
உலகளக்கும்
வாமணம்.." உதட்டு முத்தத்திலும் சுவையான சுகம் கொடுக்கும் வரிகள்.
அழகிய வரிகள் நண்பரே.. வாழ்த்துக்கள்.
Post a Comment